Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

உதவியாளர் மற்றும் செலக்ஷன் அலுவலர்களின் சம்பள விகிதத்தில் உள்ள முரண்பாடு


3.1.5 உதவியாளர் மற்றும் செலக்ஷன் அலுவலர்களின் பதவி உயர்வு பெறும் பதவிகள் அடையாள சம்பள விகிதத்தின் கீழ் வருகின்றன. இந்த சம்பள உயர்வு, செயலகம் மற்றும் கள அ<லுவலகத்தின் நிகரான பதவிகளுக்கு இடையேயான நடப்பு வேறுபாட்டினை அதிகரிக்கும் விதமாக உள்ளன.

2006 ம் ஆண்டிற்கு அடுத்த சிஎஸ்எஸ் மற்றும் பிற செயலக துறை இடையேயான வித்தியாசங்கள்


3.1.6 செயலகத்தின் வெவ்வேறு சமமான பதவிகளுக்கு இடையிலான இடைவேளிக்கு, சி.எஸ்.எஸ்.,யில்(மத்திய செயலக துறை) தொடர்புடைய உதவியாளர்களின் அதிக சம்பள விகிதம் கட்டுப்படுத்தப் பட்டு இருப்பது ஒரு காரணமாக அமைந்துள்ளது. மற்ற செயலகம் நிறுவனத்தில் உள்ள உதவியாளர், அதாவது ஏ.எப்.ஹெச்.க்யூ, எம்.இ.ஏ மற்றும் அமைச்சரவை/நிறுவனம் சாரா மற்ற பதவிகளுக்கு மறுத்துரைக்கப் பட்ட மற்றும் அரசிடம் இருந்து உயர்ந்த சம்பள விகிதத்திற்கு நிகரான கோரிக்கைகள் தெரிவிக்க பட்டுள்ளன.

பகுத்தாய்வு 3.1.7 சமநிலையை ஒத்துக் கொள்ளாத அரசு, சம்பள கமிஷனின் வெளியீட்டினை பரிசீலனை செய்து அவற்றில் இருந்து இறுதி முடிவு எடுக்க உள்ளது. கமிஷன் இதற்கான சம்பள விகிதத்தை தனிதனியாக பரிந்துரைந்துள்ளது அவை: ரூ5000-8000, ரூ.5500-9000 மற்றும் ரூ.6500- 10500. செயலக அலுவலகத்தில் உதவி செக்சன் அலுவலர்களின் சம்பள விகிதம் ரூ.6500-10500. இது அனைத்து செயலக அலுவலத்தின் உதவியாளர்களுக்கும் அடையாள சம்பள விகிதம் நிர்ணயிக்கிறது. செக்ஷன் அலுவரின் பதவிஉயர்வு பெறும் பதவிகளின் நுழைவு சம்பள விகிதமாக ரூ.6500-10500 தெரிவிக்கப் பட்டுள்ளது.
செலக்ஷன் அலுவலரின் நான்கு ஆண்டு பணிகாலம் முடிவடைந்த பின் சம்பள விகிதம் தன்னிசையாக உயர்ந்துவிடும். அ<லுவலரின் சம்பள விகிதம் ரூ.8000-13500 மற்றும் குறைந்த சம்பள விகிதம் ரூ.6500-10500. இந்த நிலையில் குரூப் ஏ சம்பள விகிதம் ரூ8000-13500 வாக கருதப்படுவது இல்லை. மேலும், ஏ.சி.பி.ஸ்., கீழ் வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு காரணமாக இந்த சம்பள விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

பரிந்துரைகள் 3.1.8 குரூப் ஏ.,யில்( ஜீனியர் டைம் ஸ்கேல்) புதிதாக பணி அமர்த்தப் படுபவர்களுக்கு நடப்பு சம்பள தொகுப்பு பிபி-3 ரூ.15600-39100 கிரேடு சம்பளம் சேர்த்து ரூ.5400 சம்பள கமிஷன் பரிந்துரைந்துள்ளது. அத்தியாயம்

2.2ன் பொதுவான கோரிக்கைப்படி குரூப் பி பதவிகளுக்கு தற்போது ரூ.8000-13500 சம்பள விகிதமாக அளிக்கப்படுகிறது. இதற்கு சமமான கிரேடு சம்பளம் ரூ.5400 குரூப் ஏ பதவிகளுக்கு அளிக்கப்படுகிறது.இருந்த போதிலும், இதன் நடப்பு சம்பள தொகுப்பு ரூ.8700-34800 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த விலக்கீடு செக்ஷன் அலுவலக பணியாளர்களுக்கும் பொருத்தும். தற்போதைய தனியார் செயலாளரின் சம்பள விகிதம் ரூ.8000-13500 ஆகும்.


மேற்கூறிய பரிந்துரைகள் உதவியாளர் வரைவு குறித்த பிரச்னைகளுக்கும், செக்ஷன் அதிகாரிகளின் நுழைவு ஊதியம் பற்றிய பிரச்னைகளுக்கு தக்க பதிலளிப்பதாக இல்லை.செயல்முறை முடிவு எடுப்பதிலும், தொடர்ச்சியை கொடுப்பதிலும் சி.எஸ்.எஸ் அலுவலர்கள் உதவ வேண்டும் என்பதை குறித்துக் கொண்டுள்ளனர். செயலக அலுவலகத்தின் செக்ஷன் அலுவலர்களின் நுழைவு சம்பள விகிதம் உயர்த்தப் படுவது அவசியம், முக்கியமாக உதவியாளரின் பீடர் பதவியில் உள்ள அடையாள சம்பள தொகுப்பு உயர்த்தப் பட வேண்டும்.இந்த பகுதியில் பார்க்க வேண்டியது என்னவெனில் சி.எஸ்.எஸ் உதவியாளர் சம்பள தொகுப்பு கடந்த 2006ம் ஆண்டு <உயர்த்தப் பட்டுள்ளது என்பது தான்.


கமிஷனால் திருத்தப்பட்ட சம்பள தொகுப்பிற்கு செய்யப்பட்ட கோரிக்கைகள் கடந்த 1.1.2006ம் ஆண்டு முதல் செயலாற்றப் பட்டு வருகிறது. செக்ஷன் அலுவலர் மற்றும் உதவியாளர் பதவி 1.1.2006ம் ஆண்டின் அடையாள சம்பள தொகுப்பு, மாற்றி அமைக்கப்பட்ட சம்பள தொகுப்பு கணக்கின் கீழ் வரும்.பதவி உயர்வு மற்றும் பீடர் பதவிகளுக்கு ரூ.6500-10500 மற்றும் ரூ.5500-9000 என பரிந்துரைக்கப் பட்ட ஒத்த ஊதிய விகிதத்தில், பதவிகளை இணைப்பதில் சாத்தியமற்ற நிலை நிலவி வருவதால், கமிஷன் அடுத்த உயரிய பதவிக்கு நிகரான திருத்தப்பட்ட ஊதிய விகிதம் ரூ.7450-11500 பரிந்துரைத்துள்ளன.இந்த விநியோகம் வழக்கம் போல உயர்த்தப் படவுள்ள. கடந்த நாட்களில் சி.எஸ்.எஸ்.,சின் செக்ஷன் அலுவலர்கள் மற்றும் டி.ஏ.என்.ஐ.சி.எஸ்/டி.ஏ.என்.ஐ.பி.எஸ் போன்ற பதவிகளுக்கு புதிதாக பணியாளர்கள் நியமிக்க நுழைவு தேர்வு வைக்கப்பட்டு அதன் மூலம் தேர்ச்சி ஆகும் அனைத்து துறை ஊழியர்களுக்கு தொடக்க சம்பள தொகுப்பாக ரூ.6500-10500 வரை அளிக்கப் பட்டது. டி.ஏ.என்.ஐ.சி.எஸ்/டி.ஏ.என்.ஐ.பி.எஸ் துறைகளுக்கு நுழைவு சம்பள விகிதமாக ரூ.7500-12000யாக கமிஷன் பரிந்துரைத்துள்ளது. செக்ஷன் அலுவலர்களுக்கு சமமாக சி.எஸ்.எஸ்.எஸ்., சின் தனியார் செயலக பதவிகளுக்கும் இந்த சம்பள உயர்வு வழங்கப் படவுள்ளது..

BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        | 
  மின்னஞ்சல்  |   | 



முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in