Mullaiperiyar Dam Special News| Mullaiperiyar Dam Issue | Mullaiperiyar Dam Problem | Mullaperiyar Dam
E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement

முல்லை பெரியாறு அணை - உண்மை நிலை என்ன

Month
Date
ஜூலை
24
30
ஆகஸ்ட்
22
செப்டம்பர்
6
மே
6
8
9
25
ஜூன்
7
9
10
18
19
ஜூலை
2
7
8
26
ஆகஸ்ட்
17
20
26
அக்டோபர்
15
31

ஜூலை 24,2013

முல்லை பெரியாறு அணை விவகாரம் : சுப்ரீம் கோர்ட்டில் இறுதிகட்ட விசாரணை

புதுடில்லி:முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இறுதிக் கட்ட விசாரணை நேற்று துவங்கியது.முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்த, கேரள அரசு, ...

ஜூலை 30,2013

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அதிகாரிகள் ஆய்வு

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் கேரள நீர்ப்பாசனத்துறை முதன்மை பொறியாளர் ஜான் டேனியல் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ...

ஆகஸ்ட் 22,2013

முல்லை பெரியாறு அணை வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி :முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை ...

செப்டம்பர் 06,2013

முல்லைப்பெரியாறில் புதிய அணையே தீர்வு: கேரளா அறிக்கை தாக்கல்

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு புதிய அணை கட்டுவதே தீர்வாக இருக்கும் என கேரளா அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் ...

மே 06,2014

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

புதுடில்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அனுமதி ...

மே 08,2014

பாராட்டு விழா வேண்டாம்: விவசாயிகள் வேண்டுகோள்

'முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தாமதமாக கிடைத்த நீதிக்கு பாராட்டு விழாவை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல், மதகுகளை கீழே இறக்கி, நீர்மட்டத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ...

மேலும் செய்திகள்:

மே 09,2014

பெரியாறு அணை: தமிழக பிரதிநிதியாக ரா.சுப்ரமணியன் நியமனம்

சென்னை: பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் தமிழக தலைவராக காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் இருக்கும் பொறியாளர் ரா. சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, அணையின் ...

மேலும் செய்திகள்:

மே 25,2014

பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தும் விவகாரம்: மோடியை சந்திப்பாரா ஜெ.,

சென்னை:ஜூன் மாத துவக்கத்தில், தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்கு முன், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நரேந்திர மோடியை, ...

ஜூன் 07,2014

ஒரு மாதத்தைக் கடந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: அணையில் 142 அடி உயர்த்துவது எப்போது

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில், 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி, ஒரு மாதம் கடந்த நிலையில், இதுவரை தீர்ப்பை அமல்படுத்தாமல், தமிழக அரசு மெத்தனம் ...

ஜூன் 09,2014

பெரியாறு அணை விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட கேரள சட்டசபையில் தீர்மானம்

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீர் உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், இது குறித்து விவாதிக்க இன்று நடந்த கேரள சட்டசபையில் ...

ஜூன் 10,2014

முல்லை பெரியாறு: கேரள சட்டசபையில் அதிரடி தீர்மானம்

திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில், கேரள - தமிழக அரசுகளுக்கு இடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் ...

ஜூன் 18,2014

முல்லைப்பெரியாறு: மேற்பார்வை குழு அமைக்க மத்திய அரசு முடிவு

புதுடில்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக மேற்பார்வை குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் ...

ஜூன் 19,2014

மேற்பார்வை குழு அமைக்க ஒப்புதல்

புதுடில்லி: ''முல்லை பெரியாறு அணையை மேற்பார்வையிடும் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,'' என, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் ...

ஜூலை 02,2014

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழு அமைத்து உத்தரவு

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்பார்வைக்குழு அமைத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய நீர் ஆணைய தலைமை பொறியாளர் ...

ஜூலை 07,2014

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக அரசு என்ன செய்கிறது? கருணாநிதி

சென்னை : 'முல்லை பெரியாறு அணை பிரச்னையில், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:முல்லை பெரியாறு அணை ...

ஜூலை 08,2014

17ம் தேதி மீண்டும் கூடுகிறது முல்லைப்பெரியாறு அணைமேற்பார்வை குழு

திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மேற்பார்வைக்குழு கூட்டம் இன்று நடந்தது. திருவனந்தபுரத்தில் அக்குழுவின் தலைவர் நாதன் ...

ஜூலை 26,2014

பெரியாறு அணைக்கு மின்சாரம்: வனத்தில் கேபிள் பதிக்க அனுமதி: 14 ஆண்டு கால இருளுக்கு விடிவு

கூடலூர்:பெரியாறு அணைக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கு வனப்பகுதிக்குள் மின் கேபிள் பதிக்க அனுமதி கிடைத்துள்ளது. 14 ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருந்த பெரியாறு அணை இதன்மூலம் பிரகாசம் ...

ஆகஸ்ட் 17,2014

19ம் தேதி முல்லைப்பெரியாறு கண்காணிப்பு குழு கூட்டம்

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவின் 3வது கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த குழுவின் ...

ஆகஸ்ட் 20,2014

பெரியாறு அணையில் 152 அடி தேக்க நடவடிக்கை: மழைக்காலம் முடிந்த பின் பராமரிப்பு பணிகள்

கூடலூர்: ''முல்லைப்பெரியாறு அணையில் 142 அடியைத் தொடர்ந்து, 152 அடி நீர் தேக்குவதற்கான அனைத்து பராமரிப்பு பணிகளும், பேபி அணை பலப்படுத்தும் பணியும் மழைக்காலம் முடிந்தவுடன் ...

ஆகஸ்ட் 26,2014

பெரியாறு அணை பிரச்னை: மனம் மாறிய கேரள அரசியல்வாதிகள் : தேனி- இடுக்கி மக்கள் நிம்மதி

தேனி : முல்லை பெரியாறு அணை பிரச்னையில் இதுவரை வீண் பிடிவாதம் காட்டி பிரச்னையை கிளப்பி வந்த கேரள அரசியல்வாதிகள் உண்மை நிலையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றிகொண்டுள்ளனர். இதனால் தேனி- , ...

அக்டோபர் 15,2014

பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு

புதுடில்லி : 'கேரளாவில், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பகுதியில், கேரள அரசு செயல்படுத்த உள்ள, மெகா கார் பார்க் திட்டத்தை தடை செய்ய வேண்டும்; அந்த பகுதியில் ...

அக்டோபர் 31,2014

136 அடியை தாண்டியது பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலூர்: பெரியாறு அணை நீர்மட்டம் இன்று 136 அடியை தாண்டியது. இதனையடுத்து மேற்பார்வை குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும், தமிழக அரசுக்கு ...