இன்று!.
* விரோதி வருடம் கார்த்திகை மாதம் 5ம் தேதி, துல்ஹஜ் 3.
* 21-11-09 சனிக்கிழமை, இன்று முழுவதும் பஞ்சமி திதி. இன்று மதியம் 2.09 வரை பூராடம் நட்சத்திரம், அதன்பின் உத்திராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை
ராகுகாலம்: காலை 9.00 முதல் 10.30 வரை
எமகண்டம்: பகல் 1.30 முதல் 3.00 வரை
குளிகை: காலை 6.00 முதல் 7.30 வரை
சூலம்: கிழக்கு.
பரிகாரம்: தயிர்.
பொது: இன்று கருட தரிசனம், விஷ்ணு வழிபாடு நன்று. திரிதினஸ்பிரிக்.
நாளைய நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை
இன்று மதியம் 2.09 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துக்கள்:
பூ(BOO) த (DHA) பா ( BHA)டா (DA) பு, ப, ட
இன்று மதியம் 2.09 க்குப் பின் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துக்கள்:
பே(BE), போ (BO), ஜ(JA), ஜி (JI)
| வாசகர் கருத்து |