சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பதிவு செய்த நாள் : நவ 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
Advertisement

அறிவியல் ஆயிரம்

முட்டைக்கு மாற்று பொருள்

கேக் செய்வதற்கு இறுகும் பொருளாக முட்டை சேர்க்கப்படுகிறது. சபரிமலை, விரதம்
இருப்பவர்கள் முட்டை சேர்க்கப்படுவதால் கேக் சாப்பிடுவதில்லை. இதற்கு பதிலாக ஆளிவிதை மாவு சேர்க்கப்பட்டு கேக் செய்யப்படுகிறது. ஆளிவிதை மாவுடன் மூன்று மடங்கு நீர் சேர்த்து முட்டை இல்லாத கேக், ரொட்டி ஆகியவை செய்யப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் பரவும்போது முட்டைக்கு பதிலாக ஆளிவிதை மாவு தான் சேர்க்கப்படுகின்றது. ஆளிசெடியின் நார் தான் சணலாக பயன்படுகிறது. ஒமேகா 3 உள்ள சைவ உணவுப் பொருளாக ஆளிவிதை உள்ளது.

தகவல் சுரங்கம்

இந்துார் வரலாறு

பிரிட்டிஷாரின் உச்சரிப்புக்கு இசைவான வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வடஇந்திய நகரங்களின் பெயர்கள் பழைய பெயருக்கே மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த மாற்றத்திற்கு இந்துாரும் தப்பவில்லை. ராணி 'அகில்யா பாய் ஹோல்கர்' என்பவரால் இந்நகரம் கட்டப்பட்டது. இதனால் அகில்யாநகரி என வழங்கப்பட்டது. இந்திய ரயில்வே இந்துாருக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையே ஓடும் ரயிலுக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் என பெயரிட்டுள்ளது.
மன்னர் வேத் மனுஜால் இந்திரேஷ்வர் கோயில் கட்டப்பட்டது. நகரின் பெயரும் இந்துார் ஆனது. பிரிட்டிஷாரின் உச்சரிப்பில் இந்தோர் என ஆனது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை