சளி, இருமல் இருந்தால், மிளகை வறுத்து, பொடி செய்து, அதனுடன் நெய் கலந்து, இரண்டு உருண்டை சாப்பிட வேண்டும்.
* உடல் பருமன் குறைய, தினமும் சுத்தமான தேனுடன் பேரீச்சம்பழம் கலந்து சாப்பிடலாம். அல்லது பசும்பாலுடன், தேனையும், பனங்கற்கண்டையும் கலந்து குடிக்கலாம்.
* பெண்களுக்கு உண்டாகும் பல நோய்களை குணமாக்க, வாழைப்பூ சிறந்ததாகும். வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை கட்டாயமாக சமைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் அதிக அளவு விருத்தியாகும்.
* புதினா இலை போட்டு கொதிக்க வைத்த நீரில், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து குடித்தால், பித்தம் அகலும்.
- அலமு பாட்டி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.