தேவையானப் பொருட்கள்: இளநீர் - 1, மில்க் மெய்டு - 4 தேக்கரண்டி, தேங்காய்ப்பால் - 1 கப், பால் - 1 கப் (காய்ச்சியது), ஏலக்காய் - 4 ( தூள் செய்யவும்), சாரைப்பருப்பு - சிறிதளவு.
செய்முறை: இளநீரோடு, வழுக்கைத் தேங்காயையும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். பின், பாலையும் சேர்த்து சூடு செய்யவும். கடைசியில் மில்க் மெய்டு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து, அதோடு ஏலக்காய், சாரைப் பருப்பை கலந்தால், இளநீர் பாயசம் ரெடி!
குறிப்பு: இந்த பாயசத்தை சூடாகவும் சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.