இரண்டு சிம் 3ஜி ஸ்மார்ட் போன் ரூ.10,000
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:00

வியூ சோனிக் நிறுவனம், அண்மையில், இரண்டு சிம்களில் இயங்கக் கூடிய 3ஜி ஸ்மார்ட் போன் ஒன்றை, வியூ போன் 3 என்ற பெயரில் ரூ.10,000 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களில் மட்டுமே இது கிடைக்கும். ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல், 3.5 அங்குல மல்ட்டி டச் ஸ்கிரீன் கொண்டது. இதன் ரெசல்யூசன் திறன் 320x480 என்ற அளவில் உள்ளது. எனப்படும் விர்ச்சுவல் கீ போர்ட் இதில் தரப்பட்டுள்ளது. இதன் சி.பி.யு. 800 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதில் புரோடோகால் இயங்குவதால், மிக வேகமாக 7.2 Mbps வேகத்தில் டேட்டாவினை தரவிறக்கம் செய்திட முடியும். 5 எம்.பி. திறனில், ஆட்டோ போகஸ் திறன் கொண்ட கேமராவால், ஸ்டில் படங்களையும், வீடியோ கிளிப்களையும் கையாள இயலும். 512 எம்.பி. ராம் நினைவகம் தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. வை-பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜி-சென்ஸார், இ-காம்பஸ், 1500 mAh பேட்டரி ஆகியவை இதன் மற்ற சிறப்புகள். இதன் விலையும் அனைவரும் வாங்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வியூ போன் 3 அழகான கருப்பு லெதர் பேக்கில், தனி அடையாளம் கிடைக்கும் வகையில் தரப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X