மைக்ரோமேக்ஸ் ஏ50 சூப்பர் போன் நிஞ்சா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:00

சென்ற மாத இறுதியில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பிரிவில், பட்ஜெட் விலை போனாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் ஏ50 நிஞ்சா என்னும் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யது. இதில் தரப்பட்டுள்ள ஆயிஷா என்னும் வசதி மூலம், குரல் வழியாக வழிகாட்டுதல் பெற்று, கூகுள் தேடல், ஸ்டாக் மார்க்கட் தகவல்கள், போன் ஸ்டேட்டஸ், திரைப்பட விமர்சனம், அழைப்புகள் ஏற்படுத்துவது, குறிப்பிட்ட இடம் சார்ந்த செய்திகள், ஜாதக விவரம், மொழி பெயர்ப்பு உதவி, சமையல் குறிப்புகள் எனப் பலவித செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இதில் 650Mhz திறன் கொண்ட ப்ராசசர் இயங்குகிறது. இரண்டு சிம்கள் இயக்கப்படுகின்றன. 3ஜி மற்றும் அனைத்து நெட்வொர்க் பணிகளும் (Bluetooth and WiFi) கிடைக்கின்றன. போனின் உள் நினைவகத்தினை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப் படுத்திக் கொள்ளலாம். 2 எம்பி திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. கேம்ஸ் விளையாடுகையில் பயன்படுத்த ஆக்ஸிலரேட்டர் வசதி உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.4,999 என குறிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X