கார்பன் மொபைல் கே.டி.21 எக்ஸ்பிரஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2012
00:00

இரண்டு ஜி.எஸ்.எம். சிம் கார்டுகளை இயக்கும் வகையில் கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், கே.டி.21 என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இது ஒரு டச் அண்ட டைப் போன். இதில் இந்தி மொழியும் டைப் செய்திடலாம். இதன் 2.8 அங்குல திரை கெபாசிடிவ் டச் ஸ்கிரீன். எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 3.2 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் உள் நினைவகம் 16 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் பெரும்பாலான பார்மட்களில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள NexGTv அப்ளிகேஷன் மூலம் 50 இன்டர்நெட் டிவி சேனல்களும் கிடைக்கின்றன. சிறிய திரையில் இவற்றைப் பார்ப்பது சற்று வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோவும் இதில் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கு Bluetooth, GPRS, WAP, and EDGE ஆகிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள்ளன. பின் எண் அடிப்படையிலான Karbonn Instant Messenger வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒருங் கிணைந்த செயல்பாட்டினையும் மேற் கொள்ளலாம். Motion sensors, mobile tracker ஆகிய வசதிகளும் உள்ளன.
இதன் பேட்டரி 1000mAh திறன் கொண்ட லித்திய அயன் பேட்டரி ஆகும்.
இந்த மொபைலின் அதிகபட்ச விலை ரூ.4,500 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருதயம் மச்சாடோ - manapad,இந்தியா
11-ஜூன்-201212:01:41 IST Report Abuse
இருதயம் மச்சாடோ குட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X