உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
உலகம் சுற்றுவதற்காக சொத்துகளை விற்ற ஜோடி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் பெர்னாண்டோ பெர்னாண்டஸ். இவர், அரசுத் துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெலூர். இருவருக்குமே உலகத்தை சுற்றிப் பார்த்து, இயற்கை அழகை ரசிப்பதில் ஆர்வம் அதிகம். இரண்டு குழந்தைகள் இருப்பதாலும், வேலைப் பளு காரணமாகவும், இவர்களின் ஆசை நிறைவேறவில்லை. "இப்போதே இந்த ஆசையை நிறைவேற்றா விட்டால், பின் எப்போதும் நிறைவேற்ற முடியாது...' என, நினைத்த இந்த ஜோடி, அதிரடியாக ஒரு முடிவை எடுத்தது.
வீடு, வாகனங்கள் என, தங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் விற்று விட்டனர். பெர்னாண்டோ, தன் வேலையையும் ராஜினாமா செய்து விட்டார். அனைத்து வசதிகளுடன் கூடிய, "கேரவன்' ஒன்றை வாங்கி, அதில், குடும்பத்துடன் உலகம் சுற்ற கிளம்பி விட்டனர். தேவையான உடைகள், உணவு, புத்தகங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் ஆகியவற்றை மட்டும், தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் என, ஒவ்வொரு நாடாக, இந்த குடும்பத்தினர், உற்சாகம் சிறகடிக்க பறந்து கொண்டிருக்கின்றனர். ஊர் சுற்றுவதற்காக வேலையை விடலாமா என, பெர்னாண்டோவிடம் கேட்டால், "வாழ்க்கை ஒரு முறை தான். அதற்குள் அனைத்து ஆசைகளையும் அனுபவித்து விட வேண்டும். வேலையாவது, மண்ணாங்கட்டியாவது...' என, தத்துவம் பேசுகிறார்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Johannesburg,தென் ஆப்ரிக்கா
20-ஜூன்-201220:13:49 IST Report Abuse
Karthik தலைவா யூ ஆர் கிரேட்.... எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க....
Rate this:
Share this comment
Cancel
sathish - Singapore  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201212:40:34 IST Report Abuse
sathish இது எப்படி இருக்கு
Rate this:
Share this comment
Cancel
sivakumar - ஜெபெல்அலி,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூன்-201210:10:51 IST Report Abuse
sivakumar ethanai naatkalukku?
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHELDER,நெதர்லாந்து
17-ஜூன்-201201:51:30 IST Report Abuse
GOWSALYA சூப்பர்...ஜோல்னா பையன்......."" வாழ்க்கை என்பது ஒருமுறைதான் வரும்,,,,,அதற்குள் எல்லாத்தையும் அனுபவிக்கணும் "" என்ற வசனம் சூப்பர் ஓஓஓஓ சூப்பர்....வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.