காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் இளம் பெண்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
காருக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் இளம் பெண்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

வருமானத்தை பெருக்குவதற்காக, எதை வேண்டு மானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர், சீனாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள். சீனாவில், கார்களின் எண்ணிக்கை அதிகம். இதற்காக, வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில், "பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கார்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். சமீபகாலமாக, இந்த பார்க்கிங் தொழிலில், அதிகமானோர் களம் இறங்கி விட்டதால், கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக, பார்க்கிங் நிறுவனங்கள், பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில், ஷாங்காயில் உள்ள ஒரு நிறுவனம், முற்றிலும் வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இந்த பார்க்கிங்கில் நிறுத்தப்படும் கார்களுக்கு, இலவசமாக வாட்டர் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. கார்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் வேலையைச் செய்வதற்காக நியமிக்கப் பட்டுள்ளவர்கள் யார் தெரியுமா? அழகான இளம் பெண்கள். கவர்ச்சியான உடை, கறுப்பு கண்ணாடி, உயரமான குதிகால் செருப்புகள் ஆகியவற்றை அணிந்துள்ள இளம் பெண்கள், கார்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் அழகே தனி. இது போதாதா? அந்த பார்க்கிங் நிறுவனத்தின் முன், கார்கள், வரிசை கட்டி நிற்கின்றன.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யுவன் சுவாங் - xian,இந்தியா
17-ஜூன்-201209:41:59 IST Report Abuse
யுவன் சுவாங் எவ எப்பிடிவந்தாலும் சரி, என்னோட கார கழுவுரப்ப ஏதாவது கீறல் விழுந்தா, இவளா இருந்தாலும் ஆஞ்சு புடுவேன் ஆஞ்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.