ஒட்டகம் தாண்டும் போட்டி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஒட்டகம் தாண்டும் போட்டி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2012
00:00

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் போல், ஏமன் நாட்டில், "கேமல் ஜம்பிங்' என்ற போட்டி நடத்தப்படுகிறது. பண்டிகை காலங்கள், திருமணங்கள் போன்ற நாட்களில், இந்த ஒட்டகம் தாண்டும் போட்டி நடக்கிறது. முதலில் ஒரு ஒட்டகத்தை தாண்ட வேண்டும். அதற்கு அடுத்ததாக, இரண்டு ஒட்டகங்கள், அப்புறம் மூன்று ஒட்டகங்கள் என, ஒவ்வொரு முறையும், ஒட்டகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதிகமான ஒட்டகங்களை யார் தாண்டுகின்றனரோ, அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். ஏமன் நாட்டில் வசிக்கும் ஜரானிக் என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான், இந்த போட்டிகளை நடத்துகின்றனர். பல நூறு ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த போட்டிகளுக்கு, சமீப காலமாக விலங்குகள் நல ஆர்வலர்களின் நெருக்கடி காரணமாக, தடை விதிக்கப்படுவதாக கவலைப்படுகின்றனர், இந்த பழங்குடியின மக்கள்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.