விண்வெளியில் பெண்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

அண்மையில் வெளியான தேர்வு முடிவு களில், முதலிடம் பெற்ற சில மாண வியர், தாங்கள் விண்வெளி குறித்த படிப்பு படிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பொறியியல் படிக்கும் சில மாணவியர், அமெரிக்க விண்வெளித்துறை நடத்திய போட்டிகளில் பங்கு பெற்று, நாசா விண்வெளி மைய அழைப்பின் பேரில், அங்கு சென்று கல்வி மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
நாசா விண்வெளி மையம், பெண்கள் அதிக அளவில் விண்வெளி விஞ்ஞானி களாக வர வேண்டும் என விரும்புகிறது. இதற்கெனவே அங்கு பணியாற்றும் பெண்கள் குறித்த இணையதளம் ஒன்றை http://women.nasa.gov/ என்ற முகவரியில் அமைத்து அளித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவியர், இதன் மூலம் பொறியியல், கணிதவியல் மற்றும் அறிவியல் பாடங்களை ஆர்வத்து டன் படிப்பார்கள் என எதிர்பார்க்கிறது.
இத்தளத்தில், 64 வீடியோ பதிவுகள் மற்றும் கட்டுரைகள் உள்ளன. இவை யாவும் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் பெண்களின் அனுபவங்களையும் ஆர்வத்தினையும் சொல்வதாக அமைந்துள்ளன. இதன் மூலம் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தடைகளைத் தாண்டி வர முடியும் என்று ஒவ்வொருவரும் உணரலாம்.
இந்த தளத்தில் தகவல்களைத் தேடிப் பெறுவது எளிதாக உள்ளது. About, Careers, Blog, A2I, NASA GIRLS, Spotlight, Events, Get Involved, and Outreach எனப் பல பிரிவுகள் தரப்பட்டு, நமக்குத் தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வகையில் தரப்பட்டுள்ளன.
வரிசையாகத் தரப்பட்டுள்ள வீடியோ மீது கிளிக் செய்து, வீடியோவினைப் பார்க்கலாம். அதில் விவரிக்கப்பட்டுள்ள, நாசா பெண்மணி குறித்த தகவல்களை அறியலாம்.
இந்த தளம் சென்று பார்த்தவர்கள் எல்லாம், உடனே அதனைத் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காணவேண்டும் என பரிந்துரைக்கின்றனர். நீங்களும் பார்க்கலாமே!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X