உலகின் உயரமான பத்து கட்டடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2012
00:00

நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தால், எல்.ஐ.சி. கட்டடம் தான் ஊரிலேயே உயரமானதாகத் தெரியும். மீண்டும் தென் மாவட்டத்திற்குச் சொந்த ஊருக்குச் செல்பவர்கள், மவுண்ட் ரோடில் பஸ் செல்கையில், ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி பார்வையிலிருந்து மறை யும் வரை அதனைப் பார்ப்பார்கள். சென்னையில் இருக்கும் போதும், உயர்ந்த கட்டடத்தின் முன் சற்று நேரம் நின்று பார்ப்பார்கள். பொதுவாகவே உயர்ந்த கட்டடங்கள் அனைவருக்கும் வியப்பின் பொருளாகவே இன்றைக்கும் இருக்கின்றன. உலகில் மிக அதிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் குறித்த இணைய தளம் ஒன்று http://skyscraper page.com/diagrams/?searchID=203 என்ற முகவரியில் இயங்குகிறது.
இந்த தளம் 2010 ஆம் ஆண்டு வரையிலான தகவல்களின் படி, மிக அதிக உயரமாகக் கட்டப்பட்ட பத்து கட்டடங்கள் குறித்து தகவல்களைத் தருகிறது. இந்த கட்டடங்களுக்குமான ஒப்பிட்டுக் காட்டும் வரைபடம் ஒன்று தரப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு வரை எழுப்பப்பட்ட கட்டடங்களின் வரைபடம் http://skyscraperpage. com/diagrams/?searchID=200 என்ற முகவரி யில் கிடைக்கிறது.
தற்போது எழுப்பப்பட்டு வரும் உயரமான கட்டடங்களின் அதிகார பூர்வ தகவல் களைக் கொண்டு, 2015ல் அமைய இருக் கும் உயரமான கட்டடங்கள் ஒப்பிடப்பட்ட கிராப் http://skyscraperpage. com/diagrams/?searchID=202 என்ற முகவரி யில் உள்ள இணைய தளத்தில் காட்டப்படுகிறது. உங்களுக்கும் இது குறித்த ஆவல் உள்ளதா! ஒருமுறை இந்த தளங்களுக்குச் சென்று பாருங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X