இந்தியாவில் அறிமுகம் - பிளாக் பெரி கர்வ் 9320
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

மொபைல் பயன்படுத்தும் மக்களிடம், 3ஜி பயன்பாடு பெருகி வருவதாலும், அதற்கான கட்டணத்தை சேவை நிறுவனங்கள் 70% வரை குறைத்துள்ளதாலும், ஆர்.ஐ. எம். நிறுவனம், தன் பிளாக்பெரி கர்வ் வரிசையில், 9320 போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக இணையதளங்களுக்கு நேரடி இணைப்பு தரும் இந்த மொபைல் போன் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெறும் என்று இந்நிறுவன மேலாண் இயக்குனர் சுனில் தத் கூறியுள்ளார். இந்த போனில் பிளாக் பெரி 7.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியினால், ஒருவர் தொடர்ந்து ஏழு மணி நேரம் வரை பேச இயலும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X