விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஆக
2010
00:00

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப் படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2:  ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter:  வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T:  டூல்ஸ் மெனு செல்ல
ALT+P:  பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1:  மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2:  மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E  சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T:  இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S:  வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/ வீடியோ இயக்க
F8:  மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9:  மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar:  ஒரு பைலை இயக்க


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VELMURUGAN - VEPPANTHATTAIPBLR,இந்தியா
06-ஆக-201013:49:04 IST Report Abuse
VELMURUGAN தினமலர் கம்ப்யூட்டர் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த வசதியை மேலும் மெருகேற்ற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ராஜசேகர் - salem,இந்தியா
02-ஆக-201011:12:05 IST Report Abuse
ராஜசேகர் விண்டோஸ் மீடியா பிளேயருக்கு K LIT CODEC PACK என்ற ஒன்று இலவசமாக கிடைக்கிறது இதனை பதிவிறக்கம் செய்து பதிந்து விட்டால் அனைத்து வகை வீடியோ பார்மட்டுகளையும் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்குகிறது. இதனை http://www.free-codecs.com/download/k_lite_codec_pack.htm என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளளாம்.நான் செய்துள்ளேன். நன்றி
Rate this:
Share this comment
Cancel
வடக்கன் - dohaqatar,கத்தார்
02-ஆக-201010:34:05 IST Report Abuse
வடக்கன் விண்டோ எக்ஸ்பி 3 இயங்கு தளமாக கொண்டு விண்டோஸ் மீடியா பிளேயர் 12 பதிவை பயன் படுத்துகின்றேன். இதில் பாடல்களை எடிட் செய்ய advanced tag editor காணவில்லை. அதை கொண்டுவர என்ன செய்ய வேண்டும்?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X