சிறப்பு அடையாளங்கள் பெற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 செப்
2012
00:00

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை ஆல்ட் கீ அழுத்தியவாறே தந்தால் அவை உருவாக்கப் பட்டு டெக்ஸ்ட்டுடன் அமைக்கப்பட்டுவிடும். இங்கே அவை தரப்படுகின்றன. இதனை அமைக்கையில் எழுத்துக்களுக்கு மேலே உள்ள எண்களை அழுத்தக் கூடாது. நம் லாக் கீயினை அழுத்தி அத்துடன் தரப்பட்டுள்ள எண்களுக் கான பேடிலிருந்து எண்களை டைப் செய்திட வேண்டும்.
† கத்தி போன்ற இந்த அடையாளம் பெற ஆல்ட் + 0134
‡ இதனையே இரட்டையாகப் பெற ஆல்ட் + 0135
™ டிரேட் மார்க் அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0153
£ பவுண்ட் ஸ்டெர்லிங் அடையாளம் பெற ஆல்ட் + 0163
¥ ஜப்பானிய கரன்சியான யென் அடையாளம் பெற ஆல்ட்+0165
© காப்பி ரைட் அடையாளம் கிடைக்க ஆல்ட் + 0169
® ரெஜிஸ்டர்ட் ட்ரேட் மார்க் அடையாளம் உண்டாக்க ஆல்ட்+0174
° டிகிரி என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற ஆல்ட் +0176
± பிளஸ் ஆர் மைனஸ் என்பதனைக் காட்ட ஆல்ட்+0177
² சூப்பர்ஸ்கிரிப்ட் 2 என்பதனைக் காட்ட ஆல்ட் +178
³ சூப்பர்ஸ்கிரிப்ட் 3 என்பதனைக் காட்ட ஆல்ட் +179
· நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த ஆல்ட்+0183
¼ கால் என்பதைக் குறிக்க ஆல்ட் + 0188
½ அரை என்பதைக் குறிக்க ஆல்ட் + 0189
¾ முக்கால் என்பதனைக் குறிக்க ஆல்ட் + 0190
இந்த கால், அரை மற்றும் முக்கால் பின்னங்களை ஒரே கேரக்டரில் அமைக்க அதனை 1/4, 1/2, 3/4 என டைப் செய்து ஸ்பேஸ் பார் தட்டினால் அவை ¼,½,¾ எனத் தானாகவே அமைக்கப் பட்டுவிடும்.
இன்னும் பல குறியீடுகளை இதேபோல ஏற்படுத்தலாம். மேலே தரப்பட்டுள்ளவை நாம் அடிக்கடி பயன்படுத்த முயற்சிக்கும் குறியீடுகளே. மேலும் பல குறியீடுகளும் அவற்றைத் தரும் கீ தொகுதிகளையும் காண http://home.earthlink.net/~awinkelried/keyboard_shortcuts.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan - Hydrabad,இந்தியா
26-செப்-201221:31:20 IST Report Abuse
Natarajan Rs. என்று முன்பு செயல் பாட்டில் இருந்தது இப்போது மாறி விட்டதே? அதை எப்படி கம்ப்யூட்டரில் அமைப்பது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X