ஸ்பைஸ் தரும் குறைந்தவிலை ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 அக்
2012
00:00

ஸ்பைஸ் மொபைல் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் விலை குறைவான ஸ்மார்ட் போன் ஒன்றை, எம்.ஐ. 320 என்ற பெயரில், சென்ற வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.4,899 விலையிடப் பட்டுள்ள இந்த மொபைல் போன் தற்போது Saholic.com என்ற வணிக இணைய தளத்தில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் 2.3 சிஸ்டம் 650 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசரில் இயக்கப்படுகிறது. 2 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ அழைப்பிற்கான இரண்டாவது கேமரா தரப்படவில்லை. மற்றபடி ஒரு ஸ்மார்ட் போனுக்குத் தேவையான 3G, WiFi, GPS, Bluetooth ஆகிய தொழில் நுட்பங்கள் கிடைக்கின்றன. இதனுடன் மொபைல் போனுக்கான Netquin என்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதே நிலையில் வெளியிடப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவன ஸ்மார்ட் போன்கள் ரூ.3,800 என்ற அளவில் விலையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ர.அங்கு raje n dran - tiruppur,இந்தியா
02-அக்-201213:10:01 IST Report Abuse
ர.அங்கு raje n dran xcellent
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X