பி.எஸ்.என்.எல்.பென்டா டேப்ளட் ரூ.6,999.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 அக்
2012
00:00

இந்தியாவின் முதல் 2ஜி சிம் ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி சென்ற வாரம் டில்லியில் வெளியிடப்பட்டது. Penta TPad WS703C என இது அழைக்கப்படுகிறது. இது முப்பரிமாண தொடு திரை கொண்டுள்ளது. டி.எப். கார்ட் ஸ்லாட், வாய்ஸ் கால் வசதி, 7 அங்குல முப்பரிமாண தொடுதிரை, முன்புறமாகவும் பின்புறமாகவும் இரண்டு கேமராக்கள், எச்.டி.எம்.ஐ. போர்ட் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் இயக்கம் பி.எஸ்.என்.எல். டேட்டா இணைப்பில் உள்ளது.
ரூ.6,999 விலையிடப்பட்டுள்ள இந்த டேப்ளட் பிசியில், 4ஜிபி ஸ்டோரேஜ், 512 எம்பி ராம் நினைவகம், கோர்டெக்ஸ் ஏ8 1.2 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 2ஜி சிம் கார்ட் இணைக்க இடம், மினி யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதன் வெளியீட்டு விழாவில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டார். இந்த டேப்ளட் பிசியினை கேரளா மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பரிசாகப் பெற்றனர். இந்த டேப்ளட் பிசியினைத் தயாரித்த நிறுவனம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் ரிவர்ஸ் டேட்டா வகை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவை இணைந்து ரூ.125 கட்டணத்தில், 60 நாட்களுக்கு, 4 ஜிபியில், 2 ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இணைப்பு தருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gulf.yogi @gmail.com - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
31-அக்-201211:14:10 IST Report Abuse
gulf.yogi @gmail.com WHERE CAN I BUY THIS? am using 3g data card same will work in this t?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X