கட்டணம் செலுத்தி வீடியோ யு-டியூப் தொடங்குகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 நவ
2012
00:00

கூகுள் தன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, கட்டணம் செலுத்தி வீடியோவினைத் தன் தளத்தில் பார்க்கும் வசதியினைத் தர இருக்கிறது. இதனால், திரைப்படங்கள் நகலெடுக்கப்பட்டு பார்க்கப்படும் தீமை ஒழியும் என கூகுள் நம்புகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த கட்டணச் சேவையினை கூகுள் படிப்படியாக சில நாடுகளில் வழங்கி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில், ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பானில் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டது.
இந்த சேவையில், பல நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படும். இந்தியாவில் ஏற்கனவே கூகுளின் கூட்டாளியாக இயங்கும் ஈராஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கூகுள் தளத்தில் தன் படங்களை வைத்துள்ளது. இந்த சேவை தொடங்கப்பட்டவுடன், இன்னும் பல நிறுவனங்களுடன் கூகுளுடன் இணைய ஆர்வம் கொள்ளும். தற்போதைக்கு இந்த கட்டணத்தை வசூல் செய்வதில் மட்டுமே சில சிக்கல்கள் இருப்பதாகவும், விரைவில் அவை தீர்க்கப்பட்டு சேவை தொடங்கப்
படும் என கூகுள் அறிவித்துள்ளது.
பல நிகழ்ச்சிகளின் வீடியோவினைக் கேட்டுப் பெற்று பார்க்கும் பழக்கம் வெளிநாடுகளில் மக்களிடையே பல ஆண்டுகளாக உள்ளது. பலரும் படங்களைப் பார்க்க இந்த வழியினையே விரும்பி, பார்த்து மகிழ்கின்றனர். இங்கு அறிமுகப் படுத்தப்பட்ட
பின்னர், இப்பழக்கத்தினை மக்கள் ஆர்வமாக மேற்கொள்ளத் தொடங்குவார்கள் என கூகுள் நிறுவன ஆசிய பசிபிக் பிரிவின் இயக்குநர் கௌதம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kasalimeeran - tamilnadu,இந்தியா
11-நவ-201201:00:44 IST Report Abuse
kasalimeeran YOUTUBE இல் 20 நிமிடத்திற்கு மேல் உள்ள வீடியோவை UPLOAD எப்படி செய்ய வேண்டும் ஏன்எனில் 15 நிமிடம் தான் வீடியோவை உப்லோஅது செய்ய முடிகிறது அடுத்து ஒரு நிகழ்ச்சியை லைவ் (LIVE ) பண்ணுவது எப்படி?வீடியோ கமெராவில் இருந்து OUTPUT எடுத்து எப்படி இணைக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X