சத்தமில்லாமல் அறிமுகமான நோக்கியா 114
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 டிச
2012
00:00

சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா மொபைல் போன் வரிசையில்ஆஷா 205 மற்றும் 206 போன்களை அறிவித்து அறிமுகம் செய்தது. ஆனால், அதே நேரத்தில், தன் இந்திய இணைய தளத்தில், நோக்கியா 114 என்ற மொ பைல் போனையும் அறிமுகப் படுத்தியுள்ளது. நோக்கியா 114, இரண்டு சிம்களில் இயங்குகிறது. போகிற போக்கில், பேஸ்புக் தளத்தினை அணுகி இயக்க, தனி கீ தரப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 1.7 அங்குல அகலத்தில் வண்ணத்தில் உள்ளது. நோக்கியா பிரவுசர் இணைக்கப்பட்டுள்ளது.
புளுடூத் 2.1, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்கள், நெட்வொர்க் இணைப்பினைத் தருகின்றன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம், இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதன் உள் நினைவகம் 16 எம்பி. இதன் பேட்டரி 1020 mAh திறன் கொண்டதாக உள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இதில் இயக்கலாம். டிக்ஷனரி, டிஜிட்டல் கடிகாரம், ரெகார்டர், கால்குலேட்டர் போன்ற தனி நபர் விரும்பும் வசதிகள் பல இதில் தரப்பட்டுள்ளன. 0.3 எம்பி திறனில் இயங்கும் கேமராவும் இதில் உள்ளது.இதன் விலை குறித்து கேட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என நோக்கியா நிறுவன விற்பனைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X