வெர்ஜின் இலவச மியூசிக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 ஆக
2010
00:00

வெர்ஜின் மொபைல் சேவை நிறுவனம் தன் சந்தாதாரர்களுக்கு, இலவச மியூசிக் சேவையினை வழங்க முன் வந்துள்ளது. தொடர்ந்து மாறி வரும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மியூசிக் அன்லிமிடெட் என்னும் எல்லையில்லா இலவச மியூசிக் சேவை இதன் மூலம் வழங்கப்படுகிறது. புதிய பாலிவுட் படங்கள், மேற்கத்திய ராப் பாடல்கள், தமிழ் மற்றும் பிற மொழிப் பாடல்கள் என ஏறத்தாழ 1.5 லட்சம் பாடல்களுக்கு மேலாக இந்த சேவையில் தரப்படுகிறது. இந்த பாடல்களைத் தங்கள் போன்களில் இறக்கம் செய்து, பின் இசைக்கச் செய்து கேட்டு ரசிக்கலாம். அல்லது போனிலேயே கேட்டும் ரசிக்கலாம். இந்த சேவையினைப் பெற விரும்பும் வெர்ஜின் வாடிக்கையாளர்கள், 586865 என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். வினாடி ஒன்றுக்கு இதற்கு பத்து பைசா கட்டணமாகும்.


மொபைல்
GPRS General Packet Radio Service உங்களுடைய மொபைல் போனில் இன்டர்நெட் பெறும் ஒரு வழி. உங்கள் மொபைல் போனை மோடமாகப் பயன்படுத்தி இந்த தொழில் நுட்பம் வழியாக பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் இணைப்பு பெற்று பயன்படுத்தலாம். 115 kbps  வேகத்தில் இது தகவல் பரிமாற்றத்தினைத் தர வேண்டும். ஆனால் இந்தியாவில் இந்த அளவிற்கு வேகம் கிடைப்பது அரிதாக உள்ளது.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X