ஸிங்க் டெக்னாலஜிஸ் தரும் 6 புதிய டூயல் சிம் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
00:00

ஸிங்க் குளோபல் டெக்னாலஜிஸ் நிறுவனம், முதன் முதலாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. புதியதாக ஆறு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் இரண்டு சிம்களில் இயங்கக் கூடியவை ஆகும். இவை Zync C18, Zync C21, Zync C22, Zync C24, Zync C27 மற்றும் Zync C30 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1,399, ரூ.1,990, ரூ.1,990, ரூ. 1,990, ரூ.1,990 மற்றும் ரூ. 2,499 ஆகும். இவை அனைத்தும் கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.
இவற்றில் 4 ஜிபி மைக்ரோ எஸ்.டி. மெமரி கார்ட், யு.எஸ்.பி. இணைப்பு வழி, புளுடூத் வசதி, டூயல் எல்.இ.டி. டார்ச் லைட் போன்ற பல வசதிகள் உள்ளன. 1.3 எம்பி திறன் கொண்ட கேமரா வீடியோ எடுக்கும் வசதியுடன் உள்ளது. மியூசிக் பிளேயர் தரப்படுகிறது. எப்.எம். ரேடியோ கிடைக்கிறது. அனைத்து போன்களும் பேஸ்புக், யாஹூ, எம்.எஸ்.என் மெசஞ்சர் ஆகியவற்றை
சப்போர்ட் செய்கின்றன.
இவற்றில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்குகிறது. கீ போர்ட் பின்புல வெளிச்சத்துடன் உள்ளது. கேம், அலாரம், கால்குலேட்டர், வேர்ல்ட் கிளாக், பல பார்மட்களில் உள்ள இமேஜ் சப்போர்ட் ஆகிய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவெங்கும் 500 டீலர்கள் கொண்ட கட்டமைப்பை இந்த நிறுவனம் மொபைல் விற்பனைக்கு உருவாக்கியுள்ளது. 51 நகரங்களில் இவர்கள் இயங்குகின்றனர். இவை தவிர இந்த மொபைல் போன்களை, ஆன்லைன் வர்த்தக தளங்களும் விற்பனை செய்கின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X