Advertisement
பிரமாண்ட இடுப்பழகி!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2013,00:00 IST

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்த பிரமாண்ட பெண்மணியின் பெயர், மைக்கேல் ரூபினெலி, வயது 39. இவர், உலகில் மிகவும், ஸ்பெஷலான பெண்மணியும் கூட. உலகிலேயே, மிக பிரமாண்டமான, பெரிய இடுப்பு உடைய பெண், இவர் தான். இவரது இடுப்பின் சுற்றளவு எவ்வளவு தெரியுமா? எட்டு அடி. "மெல்லிடையாள், கொடியிடையாள் ஆகியோரை மட்டும் தான், சாதனைப் பெண்களாக கருதுவீர்களா? என் போன்ற, பிரமாண்ட இடையாளையும், சாதனையில் இணைத்துக் கொள்ளுங்கள்...' என, சண்டைக்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கிறார், ரூபினெலி. இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. "எப்படி, இந்த மெகா இடுப்புடன் வலம் வருகிறீர்கள். கஷ்டமாக இல்லையா?' என, கேட்டால், "கஷ்டமா... என் இடுப்பின் அழகை, ஒவ்வொரு நிமிடமும், அனுபவித்து, ரசித்துக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார்.
ஜோல்னா பையன்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Skv - Bangalore,இந்தியா
18-பிப்-201316:05:57 IST Report Abuse
Skv கன்றாவியா இருக்கு, அசிங்கம். இதுலே பீத்த பெருமை வேறு
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Natarajan Iyer - chennai,இந்தியா
17-பிப்-201306:38:30 IST Report Abuse
Natarajan Iyer அது இடுப்பு அல்ல. இடுப்புக்கு கீழே இருக்கும் பிட்டம்.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.