பன்னீர்செல்வம், கூடலூர்: எனக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன், மாரடைப்பு ஏற்பட்டு, "ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது. தற்போது, நலமாக உள்ளேன். ஆனால், வயிற்றில் தொந்தரவு உள்ளது. இதற்காக சிகிச்சை பெறும் டாக்டரிடம், இதய நோய் பற்றி கூற வேண்டுமா?
வாழ்க்கை முறை மாற்றம், தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாமல் மருந்து எடுத்துக் கொள்வது போன்றவை, இதய நோய்க்கு மிகவும் அவசியமான பழக்கம். எந்த நோய்க்கும், வேறு எந்த டாக்டரிடம் ஆலோசனை பெற்றாலும், அவசியம், உங்கள் இதய பாதிப்பு, அதற்கு, "ஸ்டென்ட்' பொருத்தி இருப்பது பற்றி, கூற வேண்டும். அதற்கேற்பவே, அவரது சிகிச்சை முறை, மருந்து மாத்திரைகள் அமையும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.