E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சாம்சங் காதலர் தின ஸ்பெஷல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 பிப்
2013
00:00

சாம்சங் நிறுவனம் தன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த காதலர் தின சிறப்பு வசதிகளை அளிக்கிறது. சிறிய காதல் புரோகிராம்கள், வால்பேப்பர் எனப் பல குஷிப்படுத்தும் விஷயங்கள் தரப்படுகின்றன. காதலர்களிடையே வேடிக்கையாகப் பரிமாறிக் கொள்ளக் கூடிய டிப்ஸ் மற்றும் ஜோக்ஸ், உங்கள் காதலி, மனைவி, காதலன் மற்றும் கணவனை நீங்கள் ஏன் அதிகம் நேசிக்கிறேன் என்று சொல்வதற்கு 101 அன்பான காரணங்கள் தரப்பட்டுள்ளன. லவ் டெஸ்டர் என்ற புரோகிராம் மூலம், உங்கள் காதல் எவ்வளவு ஆழமானது என்று கண்டறியலாம். 35 வகையான காதலர் தின வால்பேப்பர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை ஸ்கிரீன் சேவராக உங்கள் சாம்சங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை சாம்சங் அப்ளிகேஷன் ஸ்டோரிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.