இந்த வார இணையதளம் - மருத்துவத்திற்கான தேசிய நூலகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஆக
2010
00:00

மருத்துவம் குறித்த சரித்திர நிகழ்வுகள், இன்றைய மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், உடல்நலம் குறித்த செய்திகள் என டன் கணக்கில் தகவல்களைக் கூறும் அற்புத இணைய தளம் ஒன்று  http://www.nlm.nih.gov/  என்ற முகவரியில் உள்ளது. இது அமெரிக்க அரசின் இணைய தளம். என்றாலும் அனைவரும் சென்று பார்த்து தகவல்களை அறியலாம்.    உலகளாவிய உடல்நலம்,  மருத்துவச் சார்பான ஆய்வுத் துறை,கனவுகள், உடல் கூறு இயல் எனப் பல பிரிவுகளில், உடல்நலம் மற்றும் மருத்துவம் குறித்த தகவல்களைக்  கொண்டு இந்த தளம் அசத்துகிறது. மருந்து குறித்த ஹிஸ்டரி தளம் பல அற்புத தகவல்களைத் தருகிறது. நூல்கள், கட்டுரைகள், வீடியோ கிளிப்கள், புகைப்படங்கள் என மருத்துவ உலகின் சரித்திரப் பின்னணி காட்டப்படுகிறது.
இந்த தளத்தின் வலது பக்கம் ஒரு தேடல் கட்டம் தரப்பட்டுள்ளது. இதில் மருத்துவ உலகம் குறித்து, நீங்கள் எந்த தேடலையும் மேற்கொள் ளலாம்.  எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் என் நண்பரின் மகனுக்காக, உஞித்ஞுட்ச் என்ற குறித்துத் தகவல்களை இந்த கட்டத்தின் மூலம் தேடினோம். பல தகவல்கள் எளியவர்களுக்கும் புரியும்படி இருந்தது. அத்துடன் hydrocortisone cream என்ற மருந்தினைப் பயன் படுத்தினால், சரும அரிப்பு நிற்கும் என்ற தகவலும் கிடைத்தது. தேடலுக்குக் கிடைக்கும் தகவல்கள் மிக மிக அதிகமாக உள்ளன என்பது இந்த தளத்தின் சிறப்பு. நாம் எல்லாரும் அவசியம் காண வேண்டிய தளம் இது.“

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பன்னீர் செல்வம் - காஞ்சிபுரம்,இந்தியா
24-ஆக-201009:35:30 IST Report Abuse
பன்னீர் செல்வம் இந்த வாரம் வெளிவந்த கம்ப்யூட்டர் மலரில் கொடுக்கப்பட்ட எல்லா செய்திகளும் பயன் உள்ளதாக இருந்தது. முக்கியமாக விண்டோஸ் 7 பற்றிய குறிப்புக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தினமலருக்கு நன்றி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X