Advertisement
ஒற்றை விரலில் ஒரு உலக சாதனை!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

31 மார்
2013
00:00

உலக சாதனைக்காக, அதில் ஆர்வம் உள்ளவர்கள், படாத பாடுபட்டுக் கொண்டிருக்கையில், சீனாவைச் சேர்ந்த ஒருவர், அதிகம் அலட்டிக் கொள்ளாமல், ஒற்றை விரலில், ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். அவர் பெயர், ஜியோ குஜோங்.
தன் ஆள் காட்டி விரலை மட்டும் பயன்படுத்தி, உடலை, தரையில் அழுத்தி அழுத்தி, 30 வினாடிகளில், 41 முறை எழுந்து, இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்காலத்தில், தன் சாதனையை, தானே முறியடிக்கும் வகையில், கடும் பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார், ஜியோ.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinayagamoorthy - mysore  ( Posted via: Dinamalar Android App )
01-ஏப்-201300:12:04 IST Report Abuse
vinayagamoorthy congratulations Jeo.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.