இளம் பெண்களின் தொடை வாடகைக்கு!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஏப்
2013
00:00

உலகின் முன்னணி நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல்வேறு புதுமையான முறைகளில், விளம்பரம் செய்கின்றன. பெரும்பாலும், பத்திரிகை, "டிவி', ரேடியோ போன்றவற்றில் தான், விளம்பரம் கொடுப்பர். சுவர், டிஜிட்டல் திரை, போஸ்டர் போன்றவற்றின் மூலமாகவும், விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இவை அனைத் தையும், மிஞ்சும் வகையில், ஜப்பானை சேர்ந்த, சில நிறுவனங்கள், தங்களின் விளம்பரத்துக்கு, புதிய யுக்தியை கையாண்டு வருகின்றன.
விளம்பரத்துக்காக, இவர்கள் பயன்படுத்தும் இடம் எது தெரியுமா? இளம் பெண்களின் அழகான தொடைகள் தான். நல்ல உயரம், வாளிப்பான, வழுவழுப்பான தொடைகளுடன் இருக்கும், இளம் பெண்களை அழைத்து, இந்த நிறுவனங்கள், ஒப்பந்தம் செய் கின்றன.
இதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு, அந்த நிறுவனம், இளம் பெண்களின் தொடைகளில், தங்கள் பொருட்களை பற்றிய விவரங்களை, பச்சை (டாட்டூஸ்) குத்தி விடுகின்றன. சில நேரங்களில், எளிதில் அழிக்க முடியாத பெயின்டுகளாலும், பொருட்களின் விவரங்களை வரைந்து விடுகின்றன.
இந்த பெண்கள், தொடை தெரியும் அளவுக்கு, உடை அணிந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வலம் வர வேண்டும். இந்த புதுமையான விளம்பரத்துக்காக, தொடையை வாடகைக்கு விடும் பெண்களுக்கு, ஒரு மாதத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் தரப்படுகிறது. அதிகம் சிரமப்படாமல், பணம் கிடைப்பதால், தொடையை வாடகைக்கு விடுவதில், ஜப்பான் இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-201316:47:45 IST Report Abuse
பெருவை பார்த்தசாரதி இனிமே, சினிமா நடிகைகளின் விளம்பர ஃபீஸ் கொஞ்சம் அதிகரிப்படலாம் என நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களிலிருந்து செய்தி எதிர்பார்க்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
16-ஏப்-201316:18:57 IST Report Abuse
Angry ஜெய் தொடையோட நிறுத்தினா சரிதான்
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
16-ஏப்-201315:19:42 IST Report Abuse
LOTUS யப்பா ..................மூளையை கசக்கி ........ முக்கியமான இடத்தை பிடிக்க.............. முக்கியமான இடத்தில விளம்பரம் என்ற பெயரில் ஒரு இடை விளம்பரம்............ அதிலும் கூட வருமானம்................இது கலியுகத்தின் கன்றாவியா??????............இல்லை நவீன் யுகத்தின் முகம் பாக்கும் கண்ணாடியா ????????????..
Rate this:
Share this comment
Cancel
MUDIVAI MANI - Johennesburg,தென் ஆப்ரிக்கா
15-ஏப்-201316:39:01 IST Report Abuse
MUDIVAI MANI வணிக எண்ணங்கள் - பொது ஒழுங்கை விரைவில் சாகடித்து விடும் போல் இருக்கிறது.
Rate this:
Share this comment
itashokkumar - Trichy,இந்தியா
20-ஏப்-201313:00:16 IST Report Abuse
itashokkumarசிவகுமார் குடும்பத்தை அணுகினால் முதுகு, சிக்ஸ் பக்ஸ் போன்ற பகுதிகளில் நாகரீகமாக விளம்பரம் வெளி இடலாம்...
Rate this:
Share this comment
Cancel
sengottai sreenivasan - nagasaki,ஜப்பான்
14-ஏப்-201307:55:24 IST Report Abuse
sengottai sreenivasan இங்கே ஜப்பானில் இன்னொரு விளம்பர உ த்தி ..... வியாபார நிறுவங்களான ஹோட்டல் போன்றவற்றின் முன்னால் விளம்பர போர்டு ஒன்றை பிடித்தபடி இளம் பெண்கள் , மாலை வேளைகளில் சாலைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில் நிற்கும் காட்சிகளும் உண்டு....
Rate this:
Share this comment
Shanmugam V - Jubail,சவுதி அரேபியா
14-ஏப்-201318:21:17 IST Report Abuse
Shanmugam Vஸ்ரீனி அண்ணே இது நீங்களா...
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஏப்-201301:36:47 IST Report Abuse
Uma கொப்புரானே. இங்க ரம்பாவ விடவா? இங்க தொடைய வாடகைக்கும் குத்தகைக்கும் விடாத ஆக்டிரஸுங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.