ஸ்பைஸ் எம்.ஐ.495
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஏப்
2013
00:00

இரண்டு சிம் இயக்கம், 4.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, மல்ட்டி டச் இயக்கம், ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 8 எம்பி கேமரா, டூயல் கோர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் எனப் பல நவீன தொழில் நுட்பம் கொண்ட மொபைல் போனாக ஸ்பைஸ் எம்.ஐ. 495, பார் டை வடிவில் வந்துள்ளது. இதன் விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், லவுட் ஸ்பீக்கர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 512 எம்பி ராம், ஸ்டோரேஜ் 4 ஜிபி ஆகிய வசதிகள் கொண்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் கொண்ட இந்த போனில் 3ஜி அலைவரிசை இயக்கம் கிடைக்கிறது. புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. வசதி உண்டு. வீடியோ அழைப்புகளுக்கென 1.3 எம்.பி. திறன் கொண்ட இரண்டாவது கேமரா தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங், எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோ மீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் ஆகியவையும் இயங்குகின்றன. எம்பி3 பிளேயர், டாகுமெண்ட் வியூவர் ஆகிய வசதிகளையும் இந்த போன் கொண்டுள்ளது. ஆர்கனைசர், இமேஜ் வீடியோ எடிட்டர், கூகுள் சர்ச், மேப்ஸ் மற்றும் ஜிமெயில் ஆகியவற்றுக்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,700 mAh திறன் கொண்டது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X