பிளை எம்.சி.170
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2010
00:00

பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக, பிளை எம்.சி.170 மொபைல் போன் வெளிவந்துள்ளது. அனைவரும் ஒரு ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டும் என விரும்புவதில்லை. பெரும்பாலானவர்கள், போன் அழைப்புகளுக்கும் மேலாக, எப்.எம். ரேடியோ, கேமரா, வீடியோ இயக்கம் ஆகியன இருந்தால் போதும் என எண்ணுகின்றனர்.  பிளை எம்.சி. 170 இந்த வகை வாடிக்கையாளர்களை நிறைவு செய்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  ரூ. 4,500 விலையிடப்பட்டுள்ள இந்த மாடலின் நீளம், அகலம், தடிமன் 115 x 51 x 10.5  மிமீ அளவில் உள்ளது. இதன் எடை 95 கிராம். மிகவும் ஸ்டைலான தோற்றத்துடன் உள்ளது. ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொடர்பு வசதி, A2DP இணைந்த புளுடூத் மற்றும் யு.எஸ்.பி.போர்ட் ஆகியவை உள்ளன. இதன் உள் நினைவகம் 87 எம்.பி. மெமரி. இதனை மெமரி கார்ட் மூலம் 8 ஜிபி வரை உயர்த்தலாம்.  Fly Raashi (ஜோசியம் பார்க்க),Nimbuzz(மெசஞ்சர் வசதி),Snaptu  (சோஷியல் நெட்வொர்க்கிங் பணிகளுக்காக),   ஆகிய அப்ளிகேஷன்களும் பதிந்து தரப்பட்டுள்ளன. அசைவில் இயங்கும் விளையாட்டுக்கள் மற்றும் ஆக்ஸிலரோ மீட்டர் தரப்பட்டுள்ளன. ஈக்குவலை சருடன் கூடிய ஆடியோ பிளேயர், மியூசிக் எடிட்டர், மெலடி கம்போசர், காண்டாக்ட்ஸ் பேக் அப் செய்திடும் வசதி, இ–புக் ரீடர் மற்றும் மொபைல் ட்ரேக்கர், இசையுடன் கூடிய போட்டோ  ஸ்லைட் ÷ஷா, 1000 எஸ்.எம்.எஸ். பதிந்து வைத்தல் ஆகிய வசதிகளும் உள்ளன. 2000 முகவரிகளை வீடியோ மற்றும் போட்டோவுடன் பதிந்து அவற்றின் மூலம் அழைக்கலாம்.   பார் டைப் போன் மாடலாக உள்ள இதில் 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப் பட்டுள்ளது. பயன்படுத்தாமல் இருந்தால் 250 மணி நேரம், இதன் மின்சக்தி தாக்குப் பிடிக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X