டிவிஎஸ் கீ போர்டில் ரூபாய்க்கான தனி கீ
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஆக
2010
00:00

கீ போர்டு வடிவமைத்து விற்பனை செய்வதில், முன்னணியில் இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், அண்மையில் டிவிஎஸ் கோல்டு பாரத் என்னும் பெயரில் கம்ப்யூட்டருக்கான கீ போர்டு ஒன்றினை வடிவமைத்துள்ளது. இதில், அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்ட ரூபாய்க்கான தனி கீ  தரப்பட்டுள்ளது.  டிவிஎஸ் கீ போர்டுகளில் மெக்கானிக்கல் கீகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஐந்து கோடி முறை பயன்படுத்தப்படலாம் என்ற உத்தரவாதம் தரப்படுகிறது.  இந்த கீ போர்டுகள், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்டத்துடன் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் டிவிஎஸ் கோல்டு இரு மொழி கீ போர்டுகள் தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், குஜராத்தி மற்றும் அசாமிய மொழிகளைப் பயன்படுத்து வதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளன.  இந்த கீ போர்டினை  USB and PS/2  என இரண்டு வகை முகப்புகள் மூலமாகவும் கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  இதன் விலை ரூ.1,495.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்துராஜா - திண்டுக்கல்,இந்தியா
07-செப்-201023:06:46 IST Report Abuse
முத்துராஜா  நமது கணிபொரியல் நாம் பேசுவதை பதிவு செய்ய எதாவது வழி உள்ளதா என்று கூறுமாறு கேட்டு கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
muhturaja.ந - திண்டுக்கல்,இந்தியா
07-செப்-201022:53:54 IST Report Abuse
muhturaja.ந நமது கணிப்பொறியை மற்ற வெளி இடத்தில் இருந்து அணுகுவதற்கும் தகவல்களை பெறுவதற்கும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் நல்லதொரு விளக்கம் அளிக்கவும்.
Rate this:
Share this comment
Cancel
முத்துராஜா.ந - திண்டுக்கல்,இந்தியா
07-செப்-201022:42:08 IST Report Abuse
முத்துராஜா.ந our personal computer access to use mobile remote control any other ways please tell and advertisement in computer malar sir. tamil: namathu kaniporiel mobile phonai remottaha payanpadutha yethavathu vali kuurungal.matrum avvaaru payanpadutha mudiuma illaya enpathaiyum kuurungal. muthuraja.N
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X