மைக்ரோமேக்ஸ் ஏ88 கேன்வாஸ் மியூசிக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2013
00:00

சற்றுக் குறைந்த விலையில் 3ஜி ஸ்மார்ட் போனைத் தேடுபவர்கள், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள் பக்கம் நிச்சயம் சென்று பார்ப்பார்கள். தொடர்ந்து இரண்டு சிம் இயக்கத்துடன் பல 3ஜி மொபைல் போன்களை தன் கேன்வாஸ் வரிசையில் மைக்ரோமேக்ஸ் வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியான மைக்ரோமேக்ஸ் ஏ 88 கேன்வாஸ் மியூசிக், இந்த வகையில் அனைவரும் விரும்பும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1.1 சிஸ்டம், 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் ப்ராசசர், 4.5 அங்குல அகலத்தில் டி.எப்.டி. மல்ட்டி டச் ஸ்கிரீன் திரை, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ரீட் ஒன்லி மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ், ஜி.பி.ஆர்.எஸ்., வை-பி, A2DP இணைந்த புளுடூத் ஆகியவை தரப்பட்டுள்ளன. 5 எம்.பி. திறன் கொண்ட விஜிஏ கேமரா, டூயல் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டு இயங்குகிறது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. எம்.பி.3 மற்றும் எம்.பி. 4 பிளேயர், பதிந்திடும் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ, அக்ஸிலரேட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதிகள் தரப்பட்டுள்ளன.
வேர்ல்ட் கிளாக், மல்ட்டிபிள் அலாரம், கால்குலேட்டர், காலண்டர், ஆட்டோ பவர் ஆன்/ ஆப் போன்ற பல வசதிகளும் கிடைக்கின்றன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 1800 mAh திறனுடன், தொடர்ந்து 5 மணி நேரம் பேசும் வசதி அளிக்கிறது. மின் சக்தியை 260 மணி நேரம் தக்க வைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X