Advertisement
நாலாயிரம் கோடியில் ஒரு சொகுசு கப்பல்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
00:00

ஜெர்மன் கப்பல் கட்டும் நிறுவனமான லழ்சன் யோட்டஸ், "அசம்' என்ற மிகப் பெரிய ஆடம்பர கப்பல் ஒன்றை, உருவாக்கி உள்ளது. அரபு மொழியில், "அசம்' என்றால், உறுதி என்று பொருள். இதன் தயாரிப்புக்கு, நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதில், ஒரு ஆண்டு வடிவமைப்புக்கு மட்டுமே தேவைப்பட்டது. 590 அடி நீளமும், 12 டபுள் டக்கர் பஸ்களின் உயரமும் உள்ள, இக்கப்பலை தயாரிக்க நாலாயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதன் வேகம், 34.5 நாட்டிக்கல் மைல். அதாவது, 55 கி.மீ., உலக சுற்றுலா பயணிகளை கவருவதற்கான அனைத்து அம்சங்களும், "அசம்' கப்பலில் இருக்கின்றன. இதன் உரிமையாளர் யார் என்பதை பற்றி ரகசியமாக வைத்துள்ளனர். இக்கப்பலுக்கு, அரபு பெயர் சூட்டி இருப்பதால், இது யாராவது அரபு கோடீசுவரருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
ஜோல்னா பையன்.

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amukkusaamy - chennai,இந்தியா
02-ஜூலை-201323:27:29 IST Report Abuse
amukkusaamy துபாய் ஷேக் ஷேக்காகி நிக்கிறார். அபுதாபி அரசர் இதுபோன்று ஆடம்பரங்களில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை. கத்தார் மன்னர் இப்போது உலக கோப்பை கனவில் இருக்கிறார். எனவே நிச்சயமாக சவுதி இளவரசராகத்தான் இருக்கும்...இதுபோன்று விந்தையான சேகரிப்பு அவருக்கு பிடித்தமானது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
01-ஜூலை-201319:52:27 IST Report Abuse
Sanghimangi அடுத்த டைட்டானிக்...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.