நோக்கியா ஆஷா 501 வாங்க முன்பதிவு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:00

சென்ற மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஆஷா 501 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதனை வாங்க விரும்புபவர்கள், இந்தியாவில் உள்ள நோக்கியா ஷாப்பின் இணைய தளத்தில் பதிந்து கொள்ளலாம். இதில் 3 அங்குல QVGA திரை 320 x 420 பிக்ஸெல்களுடன் டிஸ்பிளே காட்டுகிறது. இதன் திரை கண்ணாடி மிகவும் தடிமனாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வைப் செய்யக் கூடிய யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இதில் 3.2 எம்.பி. திறன் கொண்டுள்ள கேமரா இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவிற்கே உரித்தான, நோக்கியா பாஸ்ட் லேன் மல்ட்டி டாஸ்க்கிங் திரை, அப்போது மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இணைத்துக் காட்டுகிறது. இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் இந்த 2ஜி போனில், வை-பி, புளுடூத் மற்றும் எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது.
பல்வேறு சமுதாய இணைய தளங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ள லிங்க் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40 கேம்ஸ்களை டவுண்லோட் செய்து, பதிந்து இயக்கலாம். இந்த மாடல் போனின் உள் நினைவகம் 128 எம்.பி. போனுடன் 4 ஜிபி மைக்ரோ கார்ட் தரப்படுகிறது. இதன் பேட்டரி 1200 mAh திறன் கொண்டு இயங்க்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்த பின்னர் 26 நாட்கள் மின் சக்தியைத் தக்கவைக்கிறது. தொடர்ந்து 1 7 மணி நேரம் இதன் மூலம் பேசிடலாம்.
இதன் அதிக பட்ச விலை ரூ.5,199. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X