ரூ.4599க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
00:00

பிளை நிறுவனம், Fly F351 என்ற பெயரில், தொடக்கநிலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை, ரூ.4,599 என்ற விலையில், விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 3.5 அங்குல அகலத்தில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 2.3.6 ஜிஞ்சர் ப்ரட் சிஸ்டம், 3 எம்.பி. பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. முன்புறக் கேமரா, இரண்டு சிம், நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் தொழில் நுட்பம், எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2ஜி, வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி., 256 எம்.பி. ராம் மெமரி, 512 ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் வசதி, 1200 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியன இந்த மாடல் போனின் சிறப்பு அம்சங்களாகும். கருப்பு வண்ணத்தில் கிடைக்கும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ.4,599 எனக் குறிக்கப்பட்டுள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், F40, F51, F45s மற்றும் F8s என்ற ஸ்மார்ட் போன் மாடல்களை பிளை அறிமுகப்படுத்தியிருந்தது. இவற்றின் விலை ரூ. 4,500 முதல் ரூ. 13,499 வரை குறிக்கப்பட்டிருந்தன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X