செல்ல மகளுக்காக ஒரு வாரத்துக்கு 30 லட்சம் ரூபாய் செலவழிக்கும் நடிகர்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
00:00

அம்மாக்களுக்கு ஆண் குழந்தைகள் செல்லம் என்றால், அப்பாக்களுக்கு பெண் குழந்தைகள் மீது தான், கொள்ளை பிரியம். சாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல, வி.ஐ.பி.,க்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
"தி லாஸ்ட் சாமுராய், ரெயின் மேன்' போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த, அதிரடி நடிகர், டாம் குரூஸ், நடிகை ஹேடி ஹோம்ஸ்டை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, ஏழு வயதில், சூரி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை, தன் தாயாருடன், நியூயார்க்கில் வசிக்கிறது. சூரி மீது, டாம் குரூசுக்கு அளவிட முடியாத பிரியம். இந்த குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக மட்டும், வாரத்துக்கு, 30 லட்சம் ரூபாய் செலவழிக்கிறார், டாம் குரூஸ்.
குழந்தையை சுற்றி, இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற, நான்கு பாதுகாவலர்கள் குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இவர்கள், துப்பாக்கி வைத்திருப்பதற்கு உரிமம் பெற்றவர்கள்.
இதுபற்றி டாம் குரூசிடம் கேட்டால்,"சூரி தான், என் உயிர். எங்கு சென்றாலும், அவள் நினைப்பு தான். அவளுக்காக, எதை வேண்டுமானாலும், இழக்கத் தயார்...' என, உருகுகிறார். கொடுத்து வைத்த குழந்தை.
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayoub - kerala  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-201304:07:57 IST Report Abuse
ayoub spending more time with children is better than spending more money on children...soo better spend more time and realize their inner feelings
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201302:51:45 IST Report Abuse
HoustonRaja Tom Cruise, Katie Holmes இருவரும் கடந்த ஆண்டில் விவாகரத்து பெற்றவர்கள். இந்த தகவல் இங்கே விடுபட்டுள்ளது. விவகாரத்தின் ஒரு பங்காக இந்த தொகையை குழந்தை பராமரிப்பு செலவாக Tom Cruise தந்திருப்பார் என்று நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Jailani ஜெய்லானி - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201319:23:27 IST Report Abuse
Jailani ஜெய்லானி பாசத்துக்கு முன்னால பணம் ஒரு பொருட்டே அல்ல . :-)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.