எச்.டி.சி. டிசையர் 600
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
00:00

சென்ற வாரம், எச்.டி.சி. நிறுவனம், அதிகார பூர்வமாகத் தன் டிசையர் 600 மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம்களும் எப்போதும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் எச்.டி.சி. போன் இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருந்தாலும், அடுத்த சிம் பயன்படுத்தி, இன்னொரு வரை அழைக்கலாம். எனவே, இரண்டு சிம்களையும் ஒரே நேரத்தில் இயக்க, மற்ற மொபைல் போன்களில் இருப்பதைப் போல, தனி செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை. இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகக் கீழ்க் கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1,860 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி, 2 பின் சார்ஜர், 8 ஜிபி அளவில் உள் நினைவகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 1 ஜிபி ராம் நினைவகம், 4.5 அங்குல அகலத்தில் எல்.சி.டி. திரை டிஸ்பிளே, உள்ளாக அமைந்த ஆம்ப்ளிபையர், இரு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா, எல்.இ.டி. ப்ளாஷ், பி.எஸ்.ஐ. சென்சார், 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் மற்றும் 1.6 எம்பி திறனுடன் முன்பக்க கேமரா. இதன் விலை ரூ. 26,990 எனக் குறிப்பிட்டாலும், சந்தையில் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X