பாக்ஸ் மேட்டர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2010
00:00

அந்தப் பக்கம் மட்டும் அச்சடிக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து, கிடைக்கும் விண்டோவில்  current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P  மற்றும்  Alt + E   அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

உலகின் அதிவேக சிப்
கம்ப்யூட்டரின் வடிவமைப்பு மட்டுமின்றி, அதன் இயக்கத்தின் அடிப்படையான சிப்களின் வேகமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் ஐ.பி.ம். உலகிலேயே அதி வேகமாக இயங்கும் தன்மையுடன் கூடிய சிப் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. z196  ப்ராசசர் என அழைக்கப்படும் இந்த சிப், இதன் செயல்வேகத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து  சிப்களையும் விஞ்சிவிடுவதாக உள்ளது.  இதன் கிளாக் ஸ்பீட் 5.2Ghz ஒரு நொடியில் 5,000 கோடி கட்டளைகளைச் செயல்படுத்தும் திறன் கொண்டது. இதில் 140 கோடி ட்ரான்சிஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.   இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு அல்ல. ஐ.பி.எம். மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தவென உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thirupathi - dindigul,இந்தியா
11-செப்-201015:54:06 IST Report Abuse
thirupathi enathu kaniporilel windows and document setting ill ulla oru folder in peyarai maatra mudiavillai appadi maatrinal athu winows reqired run properly cannot be change rename enru error kaatukinrathu enna seyvom enru kuuravum.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X