அந்தரத்தில் அசத்தும் அழகிகள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
Advertisement
அந்தரத்தில் அசத்தும் அழகிகள்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

சில அடி உயரத்தில் ஏறி நின்று, கீழே பார்த்தாலே, தலை சுற்றி விழுந்து விடுவோம், நாம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த, எமிலி சிகெய்னி, ஹெய்லி அஷ்பர்டன் என்ற இளம் பெண்கள், சர்வ சாதாரணமாக, 33 ஆயிரம் அடி உயரத்தில், இரு மலை முகடு களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து, மற்றவர்களை பதற வைக்கின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யெஷ்டின் தேசிய பூங்காவில் தான், இந்த பரபரப்பான நிகழ்வு அரங்கேறி யது. இந்த இரண்டு பெண் களும், கயிற்றின் மேல், அந்தரத்தில் நடந்து சென்ற தோடு, அதே கயிற்றில், அமர்ந்து, கை, கால்களை மேலும் கீழும் அசைத்து, ஆச்சரியப்படுத்தினர்.
இந்த அதிசய காட்சிகளை, கேமராவுக்குள் பதிவு செய்த, ஜெரோட் அல்டன் என்ற புகைப்படக் கலைஞர், "அம்மாடியோவ்... என்னால், இப்படி ஒரு சாதனையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இன்னும், பல அற்புதமான சாதனைகளை செய்து, உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகின்றனர், இந்த இளம் பெண்கள்...' என, வியப்புடன் கூறுகிறார்.
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - covai  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-201308:31:55 IST Report Abuse
ravi its amazing....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
13-செப்-201318:02:16 IST Report Abuse
JEYAKUMAR தைரியம்தான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201317:43:32 IST Report Abuse
Srinivasan Kannaiya சாதனைகள் ஆண் பெண் இருவருக்கும் பொது...சாதிக்கட்டும் இப்பெண்கள்/..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.