கணவருக்கு மனைவியின் திருமணப் பரிசு கிட்னி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

பிரிட்டனை சேர்ந்தவர், லீ. இவர், லிசா பார்சன் என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். லீக்கு, அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்ததில், லீயின், ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுத்த சில நாட்களில், அவரின் மற்றொரு சிறுநீரகமும் செயல் இழந்தது.
"யாராவது, சிறுநீரகம் தானம் தந்தால் மட்டுமே, அவரால் உயிர் பிழைக்க முடியும்...' என, டாக்டர்கள் கூறி விட்டனர். இந்த ஆபத்திலிருந்து, தன் கணவரை காக்க முன்வந்தார். அவரின் காதல் மனைவி, லிசா. தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை, கணவருக்கு தருவதாக, அவர் கூறியுள்ளார். லிசா கூறுகையில்,"எங்களின் திருமண நாள், விரைவில் வரவுள்ளது. அன்று, எங்கள் திருமண பரிசாக, என் காதல் கணவருக்கு, என் சிறுநீரகத்தை பரிசளிக்க போகிறேன்...' என்கிறார். "இந்த காலத்தில், அதுவும் பிரிட்டனில், இப்படி ஒரு பெண்ணா!' என, அனைவரும், ஆச்சரியப்படுகின்றனர்.
ஜோல்னா பையன்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
loghu - chennai,இந்தியா
14-செப்-201314:48:31 IST Report Abuse
loghu கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கிட்னி கூட விளையாடி விட்டாயா..அதான் பாவம்
Rate this:
Share this comment
Cancel
JEYAKUMAR - madurai,இந்தியா
13-செப்-201317:59:08 IST Report Abuse
JEYAKUMAR இங்கு கணவருக்காக உயிரையும் தரும் பெண்கள் ஏராளம். நம் நாட்டு பெண்கள் விளம்பரபடுத்துவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Ansarmohamed Rafi - Villivakkam,இந்தியா
10-செப்-201318:13:02 IST Report Abuse
Ansarmohamed Rafi சிவன் தன்னில் பகுதி என்று பார்வதியை கூறினார் - இந்த பெண்மணி தன் ஒரு கிட்னியை கொடுத்து அதை உண்மை ஆக்க போகிறார். வாழ்த்துக்கள் , வாழ்க பல்லாண்டு
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-செப்-201317:41:43 IST Report Abuse
Srinivasan Kannaiya மற்றொமொரு சத்தியவான் சாவித்திரி
Rate this:
Share this comment
Cancel
Ansarmohamed Rafi - Villivakkam,இந்தியா
10-செப்-201311:22:08 IST Report Abuse
Ansarmohamed Rafi திருமணத்திற்கு பின்னரும் இவர்கள் காதல் வாழ்கிறது. இதை இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் யாராவது செய்தால் அது சாதாரணமாக தெரியும். ஏன் என்றால் இரக்கம் ,அன்பு, பாசம், தானம் என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறி கிடக்கிறது. இது பிரிட்டனில் நடப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு ஒருவர் மேல் ஒருவர் பாசம் வைத்து இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. வாழ்க அவர்கள் பல்லாண்டு.
Rate this:
Share this comment
Cancel
babu - bangalore  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201322:07:44 IST Report Abuse
babu Both of you live long with good health!!! God bless you.
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:15:04 IST Report Abuse
GANAPATHI V உண்மையான காதல் .......இதுதாண்ட காதல் ....................
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201312:14:29 IST Report Abuse
GANAPATHI V வாழ்த்துக்கள் .....நீண்ட நாட்கள் வாழ.
Rate this:
Share this comment
Cancel
MMSelvam - Rajapalayam  ( Posted via: Dinamalar Android App )
08-செப்-201314:12:28 IST Report Abuse
MMSelvam vaazhthukal...வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
sagodhary - Paris,பிரான்ஸ்
08-செப்-201313:38:53 IST Report Abuse
sagodhary இருவரும் நீண்ட காலம் நலமுடனும் சந்தோஷமாகவும் வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்,இந்த உண்மையான காதலை பார்த்தாவது மற்றவர்கள் வாழ்கையில் புனிதமாக ,யாரையும் ஏமாற்றாமல் வாழ கற்று கொண்டு வாழுங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.