டாகுமெண்ட்டில் 40 சதவீதம் செல்ல
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 செப்
2013
00:00

வேர்ட் டாகுமெண்ட்டில், நாம் குறிப்பிட்ட பக்கம் செல்ல, வலது பக்கம் இருக்கும் ஸ்குரோல் பாரில், ஸ்லைடரை இழுத்து, குறிப்பிட்ட பக்கம் வரும்போது நிறுத்தி இயங்குவோம். இது பக்கம் என்ன என்று தெரிந்தால், நாம் மேற்கொள்ளும் செயல்பாடு. ஒருவர் டாகுமெண்ட் ஒன்றின், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று, ஒரு பத்தியைக் காண வேண்டும் என நினைத்தால் முடியுமா? எடுத்துக் காட்டாக, 234 பக்கம் இருக்கும் டாகுமெண்ட் ஒன்றில், 42 சதவீத இடம் தாண்டிச் சென்று பார்க்க வேண்டும் என எண்ணினால், பக்கம் அளவு பார்த்துத் தர வேண்டுமா? அல்லது அப்படியே 42% என செட் செய்து கேட்டால் கிடைக்குமா? கிடைக்கும். வேர்ட் இந்த வசதியும் தருகிறது.
இதற்கு வேர்ட் தரும் Go To செயல்பாட்டினைப் பயன்படுத்த வேண்டும். இதனை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு F5 கீயை அழுத்தவும். வேர்ட் Find and Replace டயலாக் பாக்ஸில், Go To டேப்பினைக் காட்டும்.
2. இதில் நமக்கு Page என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
3. இதில் தரப்படும் டெக்ஸ்ட் பாக்ஸில், எத்தனை சதவீத டெக்ஸ்ட் தாண்டி நீங்கள் செல்ல வேண்டும் என்பதனை அமைக்கவும். எடுத்துக் காட்டாக, 35% டெக்ஸ்ட் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால், அதனை %35 அல்லது 35% என அமைக்கலாம். அமைத்து Go To தட்டினால், டாகுமெண்ட்டின் 35% பகுதி தாண்டி, நமக்கு டெக்ஸ்ட் கிடைக்கும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X