சலுகை விலையில் பிளாக்பெரி போன்
Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 அக்
2013
00:00

பண்டிகைக் காலம் வர இருப்பதால், பல மொபைல் நிறுவனங்கள், இனி, தங்கள் மொபைல் போன்களின் விலையில் தள்ளுபடி செய்து அறிவிப்பு வழங்குவார்கள். அந்த வகையில் பிளாக் பெரி இஸட் 10 (BlackBerry Z10 smartphone) ஸ்மார்ட் போனின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைப் பண்டிகை காலம் வரை ரூ.29,990க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில், தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக, பிளாக் பெரி, இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாகி சுனில் லால்வானி தெரிவித்துள்ளார். புதிய வகையில் மொபைல் தொழில் நுட்பத்தினை, இந்த மொபைல் போன் தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஸ்மார்ட் போனில், 1.5கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 16 ஜி.பி. இதனை மெமரி கார்ட் ஸ்லாட் பயன்படுத்தி, 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். துல்லியமான, தெளிவான டிஸ்பிளே தரும் வகையில் இதன் தொழில் நுட்பம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டுள்ள micro HDMI போர்ட் வசதி, போனைப் பயன்படுத்தி, பிரசண்டேஷன் கொடுக்க வழி செய்கிறது. என்.எப்.சி. என்ற தொழில் நுட்பம், அதி நவீன சென்சார் இயக்கத்தினைத் தந்து, மொபைல் போன் வழி பணம் செலுத்தும் வசதியைத் தருகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.