ஹாட் பேக் அப்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 டிச
2013
00:00

பேக் அப் வழிமுறைகளில், hot backup என்று ஒரு வழி முறை உள்ளது. மற்ற பேக் அப் வகைகளிலிருந்து இது எப்படி வேறுபட்டது? எனப் பார்க்கலாம்.
ஹாட் பேக் அப் அல்லது ஆன்லைன் பேக் அப் (online backup) என்பது, எந்த கம்ப்யூட்டரிலிருந்து பேக் அப் வழிமுறையைத் தொடங்கினோமோ, அந்த கம்ப்யூட்டரிலிருந்து, பேக் அப் செய்த பைல்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளதனை ஹாட் பேக் அப் என அழைக்கிறோம். எடுத்துக்காட்டாக, உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து, வேறு ஒரு வெளியே இணைக்கப்பட்டிருக்கும் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் எடுத்தால், அது பேக் அப் தான். ஆனால், அதனை ஏன் ஹாட் அல்லது ஆன்லைன் பேக் அப் என அழைக்கிறோம் என்றால், அதில் பேக் அப் செய்யப்பட்ட டேட்டா, பலவகையான இடர்களை எதிர் கொள்ளும் வகையிலேயே உள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். தானாகவே அவை அழியலாம், வைரஸ்களால் பாதிக்கப்படலாம், மால்வேர் புரோகிராம்களால் அழிக்கப்படலாம், மின்சக்தி பிரச்னையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளினால் பிரச்னைக்குள்ளாகலாம் மற்றும், எந்தக் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ளதோ, அதில் ஏற்படும் பாதக விளைவுகளினாலும் பாதிக்கப்படலாம். அதனாலேயே இவை ஹாட் பேக் அப் என அழைக்கப்படுகின்றன.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Subbaiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201318:19:06 IST Report Abuse
Manikandan Subbaiah புதிய சினிமாக்களை டவுன்லோட் செய்வது eppdi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X