ரூ. 5,499க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மார்
2014
00:00

எஸ் மொபிலிட்டி நிறுவனம், அண்மையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை Spice Smart Flo Poise Mi451 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.5,499 மட்டுமே. Smart Flo வரிசையில் இது வெளியாகியுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள்:
4.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்
1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்
ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
இரண்டு ஜி.எஸ்.எம்.சிம் பயன்பாடு 8.7 மிமீ தடிமன், 156 கிராம் எடை
எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 3.2 எம்.பி. கேமரா 1.3 எம்பி திறனுடன் முன்புறமாக இன்னொரு கேமரா 512 எம்.பி. ராம் மெமரி, 4 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி நெட்வொர்க் இணைப்பிற்கு வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ்.தொழில் நுட்பம் 3.5 மிமீ ஆடியோ ஜாக் எப்.எம். ரேடியோ 1,450 mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனுடன் ப்ளாப் கவர் மற்றும் உயர் ரக இயர் போன் தரப்படுகிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X