இன்டெக்ஸ் அகுவா குவெர்ட்டி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 மே
2014
00:00

டச் கண்ட்ரோல் மற்றும் கீ போர்ட் என இரண்டு வழிகளிலும் டெக்ஸ்ட் உள்ளீடு வசதி கொண்ட போனாக இன்டெக்ஸ் அகுவா குவெர்ட்டி மொபைல் போன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. அதிகமாக டெக்ஸ்ட் பயன்படுத்துபவர்களுக்கு, தொடு உணர் திரையினைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் சிரமம் கொள்பவர்களுக்கும் இந்த போன் கை கொடுக்கும். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3.5 அங்குல தொடு உணர் திரை, நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்ட கீகளுடன் கூடிய கீ போர்ட், 5 எம்.பி. திறன் கொண்ட முதன்மை கேமரா, 1.3 எம்.பி. திறன் கொண்ட வெப் கேமரா என நவீன வசதிகள் கிடைக்கின்றன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. இணைப்பு ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன். இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ராம் மெமரி 512 எம்.பி. 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்டதாக ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி உள்ளது. 1500 mAh திறன் கொண்ட பேட்டரி 5 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.5,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X