சாம்சங் டூயல் சிம் குரு இ2152
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்திய குரு வரிசை மொபைல் போன்கள் அவற்றின் பட்ஜெட் விலைகளுக்குப் பெயர் பெற்றவை. அந்த வரிசையில் இரண்டு சிம் இயக்கத்துடன் அண்மையில் வெளியானது குரு இ 2152. இரண்டு சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு, தங்களுடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொள்ளும் இளைஞர்களைக் குறி வைத்து இந்த போன் வெளியாகியுள்ளது. இதில் 2 அங்குல வண்ணத்திரை, விஜிஏ கேமரா,  எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், மியூசிக் இயக்க தனி கீ, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், 1000 mAh  திறன் கொண்ட பேட்டரி தரும் தொடர்ந்த ஏழு மணி நேரப் பயன்பாடு ஆகிய வசதிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. சோஷியல் நெட்வொர்க்கிங் இயக்கம், யாஹூ இன்ஸ்டன்ட் மெசஞ்சர் பயன்பாடு வசதிகளும் தரப்பட்டுள்ளன.  இதன் பரிமாணம் 111.6X46.3X13.5 மிமீ என்ற வகையில் உள்ளது.  இதில் 9 மொழிகளைப் பயன்படுத்தலாம்.  இதன் குறியீட்டு விலை ரூ. 3,550. இதனையும் சேர்த்து சாம்சங் குரு மொபைல் வரிசையில் 13 மாடல்கள் உள்ளன. இவற்றின் விலை ரூ.1,580 முதல் ரூ. 3,550 வரை உள்ளது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெங்கட் - திருச்சி,இந்தியா
07-அக்-201021:24:08 IST Report Abuse
வெங்கட் மார்க்கெட்ல் Videocon "Antroid " போனை ZEUS என்ற பெயரில் அறிமுகபடுத்தி உள்ளது. குறைவான விலையில் பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது...செயல் திறன் மற்றும் TOUCH SPPED மற்ற Antroid மொபைல்களை காட்டிலும் அருமையாக உள்ளது..... அதை பற்றி தங்களின் விரிவான கட்டுரை தேவை..எங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X