எக்ஸெல் : ஒர்க்ஷீட் இடம் மாற்ற
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றை உருவாக்குகையில், அதில் கையாளப்படும் பொருள் மற்றும் தன்மைக்கேற்ப நாம் ஒர்க்ஷீட்டுகளை அமைப்போம். வரிசையாக அமைந்த ஒர்க்ஷீட்டுகளைப் பார்க்கையில் சில வேளைகளில் அவை இடம் மாறி இருந்தால், அவற்றில் பணி புரிய எளிதாக இருக்குமே என்று எண்ணுவோம். இந்த ஒர்க்ஷீட்களை இடம் மாற்ற, எக்ஸெல் சில எளிய வழிகளைத் தந்துள்ளது. அவற்றைக் காணலாம்.
1.முதலில் எந்த ஒர்க்ஷீட்டின் இடத்தை மாற்ற வேண்டுமோ, அதனைத் திறந்து கொள்ளவும்.
2. பின்னர் Edit  மெனுவிலிருந்து,   Move or Copy Sheet  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது Move or Copy Sheet   டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில்  Before Sheet  என்ற பட்டியலில், நீங்கள் தற்போது திறந்துள்ள ஒர்க்ஷீட்டிற்குப் பின் எந்த ஒர்க்ஷீட் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. ஓகே கிளிக் செய்து வெளியேறவும். ஒர்க்ஷீட்டுகள் நீங்கள் விரும்பியபடி அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஒர்க்ஷீட்டிற்கான டேப்பில், மவுஸின் இடது பட்டனை அழுத்திக் கொண்டு, அதனை இடது, வலதாகவும் நகர்த்தலாம். மவுஸ் பட்டனைச் சரியாக அழுத்திப் பிடித்து நகர்த்த வேண்டும். எங்கு பட்டனை விடுகிறீர்களோ, அங்கு அந்த டேப்பிற்கு உரிய ஒர்க்ஷீட் நிறுத்தப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran Muralidharan - சென்னை,இந்தியா
06-அக்-201006:25:55 IST Report Abuse
Eswaran Muralidharan I found the tip on how to change the position of worksheet in Excel very useful. Thank you very much
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X