விண்டோஸ் கீ + ஷார்ட் கட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 அக்
2010
00:00

கீ போர்டில் இடது புறமாகக் கீழ் வரிசையில் கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் பட்டன்களுக்கிடையில் உள்ளது விண்டோஸ் லோகோ கீ. இதனை வேறு சில கீகளுடன் அழுத்துகையில் நம்மால் சில செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். விண்டோஸ் கீ மற்ற கீகளுடன் இணைக்கும்போது ஏற்படும் செயல்பாடுகள் :
Win key :  தனியே அழுத்துகையில் ஸ்டார்ட் மெனு தோன்றும், மறையும்.
Win key + M : அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win key + Shift + M :   மினிமைஸ் செய்த விண்டோக்கள் அனைத்தும் திறக்கப்படும்.  
Win key + D :  திறந்திருக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் மினிமைஸ் செய்திடும். அடுத்து அழுத்துகையில் மினிமைஸ் செய்யப்பட்ட புரோகிராம்களை காட்டும்.
Win key + Tab:   டாஸ்க் பாரில் உள்ளவற்றை சுழற்றிக் காட்டும்.
Win key + E:  மை கம்ப்யூட்டர் திறக்கப்படும்
Win key + F: பைல் அல்லது போல்டர் தேடப்படும்.
Win key +F1:   விண்டோஸ் ஹெல்ப் விண்டோ கிடைக்கும்.
Win key+L : விண்டோஸ் கீ போர்டு லாக் ஆகும்.
Win key+ BREAK:  சிஸ்டம் புராபர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Win key + R :  Start menu வில் கிடைக்கும்    Run box
Win key + F :  Start menu   வில் கிடைக்கும் Find window
Win key + E :  Explorer  தொகுப்பு திறக்கப்படும்.
Win key + Pause/Break : System Properties  திறக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுரேந்திர - குண்டூர்,அயர்லாந்து
08-அக்-201018:47:31 IST Report Abuse
சுரேந்திர miga nandraga ulladhu nandri
Rate this:
Share this comment
Cancel
sakthi - pollachi,இந்தியா
07-அக்-201010:08:52 IST Report Abuse
sakthi thanks for this useful shortcuts
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X