அமேஸான் 200 கோடி டாலர் முதலீடு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
00:00

இணைய தளம் வழியாக வர்த்தகம் வேகமாக இந்தியாவில் அதிகரித்து வருவதனை முன்னிட்டு, அமெரிக்காவில் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் அமேஸான் நிறுவனம், தன் வர்த்தகத்தில் கூடுதலாக 200 கோடி டாலர் முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது.
இதனுடைய போட்டி நிறுவனமான ப்ளிப்கார்ட் டாட் காம் நிறுவனம், 100 கோடி டாலர் முதலீடு செய்ய அறிவிப்பினை வழங்கியதை அடுத்து அமேஸான் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில், மேலும் ஐந்து சரக்கு இருப்பகங்களை அமைக்க இந்த நிதி உதவிடும். இதன் மூலம், இதன் மொத்த ஸ்டோரேஜ் திறன் 46,500 சதுர மீட்டராக உயரும் வாய்ப்பு உள்ளது.
வரும் 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையதளங்கள் வழியாக, 1,600 கோடி டாலர் அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்ளப்படும் எனப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 8 மடங்கு அதிகம் ஆகும். இந்த அளவில், வர்த்தகம் உயர்ந்தால், மிக அதிகமான வேகத்தில் வர்த்தக வளர்ச்சியினை அமேஸான் நிறுவனத்திற்குத் தரும் நாடாக இந்தியா அமையும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X